Read Online in tamil
Table of Content
முன்னுரை மற்றும் உள்ளடக்கங்கள்
அடிப்படை தகவல்
சிறுநீரகங்கள் செயலிழத்தல்
இதர சிறுநீர் நோய்கள் அதிகம் தாக்கும் தன்மையுடையவை
சிறுநீர் நோய்களும் உணவு பழக்கங்களும்

“உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்னும் புத்தகத்தினை இலவசமாகப் பெற்றுக்கொள்ள ம. சீனிவாசன் அல்லது டாக்டர். சஞ்சய் பாண்டியா அவர்களை அனுகவும்.

Tamil
  • சிறுநீரக நோய்களை சமீபத்திய தொழில் நுட்பம் கொண்டு எவ்வாறு தீர்வு காணலாம் என்ற குறிப்புகளைப் படிப்பதற்கு எளிமையான முறையில் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
  • சிறுநீரகத்தினை பாதுகாப்பதற்காக அனைவரும் அறிந்து இருக்க வேண்டிய சில முக்கியமான வழிகாட்டுதல்கள்.
  • சிறுனீரகத்தின் ‘ஆரம்ப நிலை’ பழுதினையே அதிமுன்னதாகவே எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பது பற்றிய எளிய குறிப்புகள்.
  • நாள்பட்ட சிறுநீரக நோயிருப்பவர்களுக்கு விரிவான நடைமுறை சிகிச்சை அறிவுறுத்தல் மற்றும் கூழ்மப்பிரிப்பு (டையாலைசிஸ்) தாமதத்தினை அறவே தடுப்பதற்கு உதவுவது.
  • சிறுநீரகம் பழுதடைந்தவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் சேற்றுக்கொள்ள வேண்டிய உணவு வழிமுறைப் பற்றிய விரிவான தகவல்கள்.
Download 200+ paged book “Save Your Kidneys” for Free in tamil language